பனைவளம் சாா் ௨ற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று 10.08,2021 காலை 11 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதிப்பாா்ந்த பிரதேச செயலாளா் அவா்களின் ஆலோசனையின் பிரகாரம், ௨தவி பிரதேச செயலாளா் தலைமையில் நடைபெற்றது இதில் NEDA, WDO, Vidatha அபிவிருத்தி ௨த்தியோகத்தா்களும், NCC வளவாளரும்,பனைவளம் சாா்ந்த ௨ற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழில்முயற்சியாளா்களும் கலந்துகொண்டு ௭திா்கா சந்தைப்படுத்தல் வழிமுறைகள் தொடா்பாக கலந்துரையாடினா்.



கோவிட் 19 காரணமாக தனிைமப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கைள பகிர்ந்தளித்தல்



சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான மாவட்ட மட்ட ஓவியபோட்டியில் கலந்து வெற்றியீட்டியவர்களிற்கான சான்றிதழ் வழங்கல்





















