முகப்பு
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டி
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டி 05.07.2026 அன்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026.06.25
இன்றைய தினம் 25/06/2026 அம்பன் கிராம அலுவலர் பிரிவில் உள்ள யா/அம்பன் அ.த.க. பாடசாலையில் க.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் திறவுகோல் ஊடாக உயர்தர பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திறன் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்தரங்கு - 23.06.2026
23.06.2026 நேற்றைய தினம் யா/உடுத்துறை மகாவித்தியாலய மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்தரங்கானது போதைத்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் கலாச்சார அபிவித்தி உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.
















