(கணக்குப் கிளையுடன் இணைந்து)
ஸ்தாபனக் கிளையின் பொதுமக்கள் தொடர்பான செயற்பாடுகள்
1. நலிவுற்றோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கொடுப்பனவுகள் (பொதுசன மாதாந்த உதவி கொடுப்பனவு மற்றும் புற்றுநோய்; தொழுநோய், தலை சீமியா, காசநோய், சிறுநீரக நோய், முள்ளம் தண்டு பாதிப்பு போன்றவற்றிற்கான கொடுப்பனவு) 2. உதவி உபகரணங்கள் (முச்சக்கர வண்டி, நாற்காலி, விசேட சக்கர நாற்காலிகள,; கழிவுக்கல நாற்காலி, கழிவுக்கல சக்கர நாற்காலி, நடைசட்டம், ஊன்றுகோல், காதுகேட்கும் கருவி, மூக்கு கண்ணாடி, காற்று மெத்தை, நீர் மெத்தை, வெள்ளைப் பிரம்பு, கட்டில் மற்றும் சீர்செய்யக்கூடிய கட்டில,; செயற்கை கால் மற்றும் கை) வழங்குதல்.
3. சுயதொழில் உதவிகள்
4. உடைமைகளுக்கு விபத்துக்கள் அல்லது அழிவுகளால் ஏற்படும் சிறிய சேதங்களுக்கான நிவாரண கொடுப்பனவுகள்.
5. மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகு வசதிகளிற்கான உதவி (சாய்தளம், மலசலகூடம்)
6. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிகள்
7. நலனோம்பு நிலையங்களுக்கான (முதியோர் இல்லங்கள், சங்கங்கள,; பகல் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள,; பாடசாலைகள்) கொடுப்பனவுகள், விருதுகள் வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
8. அமைப்பு ரீதியாக செயல்படுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்குதல்.மாற்றுத்திறனாளிகள் வழிகாட்டுதல் குழுக்களின் ஊடாக ஒருங்கிணைந்த தீர்வினை பெற்று கொடுத்தல்.
9. சமுதாயத்தில் மேற்படிவகுதியினரை உள்ளடக்கும் முகமாகவும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முகமாகவும் கொள்கை ரீதியான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல்.
10. ஆற்றுப்படுத்தல் மற்றும் புத்தாக்க செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
11. வலிந்துதவு சமூக சேவை அமைப்புகளை மேற்பார்வை செய்தல்.
12. மேற்படி வகுதியினருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நிகழ்வுகளை (விளையாட்டு, விழிப்புணர்வு, மற்றும் கலாச்சார நிகழ்வுகள், விருதுகள்) நடாத்துதல்.
13. பிரதேச செயலகங்களில் உள்ள சமூகப்பராமரிப்பு நிலையங்களின் ஊடாக ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல்.
14. ஆதரவற்ற முதியோரை அரச முதியோர் இல்லத்தில் இணைத்தல் மற்றும் பராமரித்தல். AIDS FROM NATIONAL ELDER'S SECRETARIAT AND NATIONAL SECRETARIAT FOR DIFFERENTLY ABLE PEOPLES AIDS FROM PROVINCIAL DEPARTMENT OF SOCIAL SERVICE MAY
1. பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் வீட்டுத்திட்டம், மலசலகூடம், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என்பனவற்றை பெற்றுக்கொடுத்தல் 2. பிரதேச செயலக பிரிவு சார்ந்த தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து வருடாந்த புள்ளிவிபரக் கையேடு மற்றும் மூலவளத்திரட்டு ஆகிய நூல்களை வெளியிடல் 3. பிரஜா சக்தி மற்றும் கிராம சக்தி செயற்திட்டங்கள் ஊடாக மக்களின் வறுமையை குறைத்தல் 4. பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை ஆரம்பித்தல் 5. பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 6. பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களை நடாத்தி மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தல் 7. அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல் 8. பிரதேச அபிவிருத்திக்கு தேவையான திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல் 9. திட்டமிடல் கிளைக்கு வரும் பொதுமக்களுக்கான பொருத்தமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல் 10. மேற்படி செயற்படுத்தப்படும் தி;ட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை கண்காணித்தல்
1. எமது பிரதேச செயல கணக்குக் கிளையினால் மேற்கொள்ளப்படும் விடயங்கள் 2. எமது செயலகத்தால் மேற்கொள்ளப்படும் மேற்கொள்ளுதல் சகல விதமான வரவு, செலவுகளை மேற்கொள்ளுதல் 3. பிறப்பு, இறப்பு, மரணம், விவாகம் போன்றவற்றால் பெற்றுக்கொள்ளப்படும் வரவுகள் 4. மண், மரம், விலங்கு போன்றவற்றைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதலால் மேற்கொள்ளப்படும் வரவுகள் 5. மீன் வாடிகளுக்குரிய குத்தகைப்பணம் மற்றும் தண்டப்பணம் போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் வரவுகள் 6. மதுபானம், தவறணை. வியாபாரப் பெயர்ப்பதிவு போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் வரவுகள் 7. மாகாண, மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்களுக்குரிய வரவுகள் 8. மற்றும் எமது காரியாலயத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய வரவுகள் தொடர்பான விடயங்களை மேற்கொள்கொள்ளுதல் 9. வாகனங்களுக்கான வருடாந்த வருமான வரிப்பத்திரங்களை வழங்குதல் 10. ஓய்வூதியர்களுக்குரிய ஓய்வூதியம் தொடர்பான கடமைகளுடன் அவர்களுக்குரிய புகையிரத ஆணைச்சீட்டுக்களை வழங்குதல். 11. எமது காரியாலயத்தின் செயற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான பொருட்களை பெறுகை நடைமுறையினைப் பின்பற்றி கொள்வனவு செய்து உரிய கிளைகளுக்கு வழங்குதல் 12. அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான விழா முற்பணம். இடர்கடன் போன்ற 13. கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் 14. மற்றும் வீடமைப்பு, வாழ்வாதாரம். பாடசாலை திருத்தம். வீதிகள் புனரமைப்பு சம்பந்தமான 15. உட்கட்டமைப்பு கொடுப்பனவுகள் 16. பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் 17. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் 18. வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களுக்கு கல்விக்குரிய உபகரணங்கள் தொடர்பான கொடுப்பனவு மற்றும் இரட்டைப்பிள்ளைக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் 19. மற்றும் எமது காரியாலயத்துடன் தொடர்புடைய ஏனைய சகல கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளல்
1. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்குதல். .2. சான்றிதழ்களிற்கான பணத்தினைப் பெற்றுக்கொண்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களை வழங்குதல். 3. குறித்த நாளில் பெற்றுக்கொண்ட பணப் பெறுமதியினையும் காரணத்தினையும் குறிப்பிட்டு உறுதிச் சீட்டில் (பு118) குறிப்பிட்டு கணக்குக் கிளையில் அன்றையதினமே பணத்தினை ஒப்படைத்து அதற்கான பற்றுச் சீட்டினை (பு172) பெற்றுக்கொள்ளல். 4. எமது பிரதேச எல்லைக்குட்பட்ட காலங்கடந்த பிறப்பு, இறப்பு பதிவு செய்தல். 5. வேறு பிரதேசங்களில் பிறந்த, இறந்த நபர்களின் காலங்கடந்த பதிவுகளை மேற்கொள்வதற்காக ஆவணங்களைக் கையேற்று குறித்த ஆவணங்களுக்கான கோவையினை அந்தந்தப் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைத்தல். 6. வயது வந்தவர்களுக்கான பெயர் மாற்றம் செய்தல். 7. சிறுவர்களுக்கான பெயர் மாற்றம் செய்தல். 8. வயது வந்தவர்களுக்கான பெயர் உட்சேர்க்கை. 9. சிறுவர்களுக்கான பெயர் உட்சேர்க்கை. 10. தாய்,தந்தை கூடுகளில் மாற்றம் செய்தல். 11. பெயர்களில் திருத்தம் மேற்கொள்ளல். 12. திருமணப்பதிவு மேற்கொள்ளாதவர்களுக்கு திருமணப் பதிவு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 13. விவாகரத்து மேற்கொண்டவர்களுக்கான விவாகப் பதிவினை இரத்துச் செய்தல். 14. மாதாந்தம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களின் இரண்டாம் பிரதியினை பதிவாளர்களிடமிருந்து பெற்று அவற்றினை பிரதிப் பதிவாளர் நாயகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல். 15. வேறு பிரதேச செயலகங்களிற்குட்பட்ட பதிவாளர் பிரிவுகளில் பதியப்பட்ட சான்றிதழ்களில் இணையத்தில் ஏற்றப்படாத சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை குறித்த பிரதேச செயலகங்களிற்கு அனுப்பி வைத்து அவற்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 16. மாதாந்த செயற்பாட்டறிக்கையினை பிரதிப் பதிவாளர் நாயகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல். 18. சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தி கோரப்படும் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல். 19. பெயர் திருத்த அறிக்கை அனுப்பி வைத்தல். 20. வாழ்வியல் புள்ளிவிபர அறிக்கை அனுப்பி வைத்தல் .21. தேவாலய திருமணப் பதிவுகளைச் சான்றிதழ்ப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்தல். 22. அழிவடைந்த சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கு மத்திய ஆவணக் காப்பகம். முhளிகாவத்தைக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளல். 23. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான (ஊழுயுஇ ஊழுனு) சான்றிதழ்கள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பதிவு செய்தல். 24. இறப்புஇ பிறப்பு விபரங்களை இணையத்தில் ஏற்றுதல்.
1. மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கல். 2. விதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.
1. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தி;ட்டங்களை செயற்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களிற்கான திட்ட மொழிவுகள் தயாரித்தல். 2. கிராம பிரிவுகள் மற்றும் பிரதேச மட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற சகவாழ்வு சங்க கூட்டங்களின் மூலம் சமூக நல்லிணக்கத்தினை சமூகத்தில் ஏற்படுத்தல் 3. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காணாமற்போனவர்களிற்கான சான்றிதழ்களிற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து ஆவணங்களை பெற்றுக்கொடுத்தல். 4. காணாமல் போனோருக்கான கொடுப்பனவுகளிற்;கான ஆலோசனைகளை ஒருங்கிணைப்புச்செய்தல்.
1. கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம ரீதியாக கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை உருவாக்குதல்இ புனரமைப்பு செய்தல்இ காலங்கடந்த சங்கங்களுக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்தல். 2. புதிதாக தெரிவு செய்யப்பட்ட சங்கங்களினை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 3. பிரதேச மட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள்இ மாதர் சங்கங்களை ஒருங்கிணைத்து பிரதேச மட்டத்தில் சமாசத்தினை உருவாக்குதல்.4. சங்கங்களுக்கு மாதாந்தஇ வருடாந்தஇ விசேட பொதுக் கூட்டங்களை நடாத்துதல். 5. மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு அழகுக்கலையும்இ மனைப்பொருளியலும்இ டிப்ளமோ கற்கை நெறிக்கான பயிலுனர்களை தெரிவு செய்தல் மற்றும் பயிற்சி நெறியை மேற்பார்வை செய்தல். 6. மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பிரதேசமட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல். 7. மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சுழற்சி முறை கடன் திட்டங்களில் பயனாளிகளை சிபார்சு செய்தல்இ அனுமதியினை பெற்றுக் கொடுத்தல்இ மேற்பார்வை செய்தல் .8. மாதாந்த அறவீட்டு பணங்கள் உரிய முறையில் வங்கியில் வைப்பில் இடப்படுவதை உறுதிப்படுத்தல். 9. மாதாந்த அறவீட்டு விவரங்களை பெற்று கணினி மயப்படுத்தி மாதாந்த அறிக்கை மற்றும் காலாண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல். 10. சுங்கங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 11. சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கிடைக்கப்பெறும் வாழ்வாதார உதவிகளை மேற்பார்வை செய்தல் ஆலோசனை வழங்கல். 12. சங்கங்களுக்கு Pளுனுபு மற்றும் பாராளுமன்றஇ மாகாண சபை உறுப்பினர்களின் நிதி உதவி திட்டங்களை பெற்றுக்கொடுத்தல்இ மேற்பார்வை செய்தல்இ ஆலோசனை வழங்கல். 13. கிராம அபிவிருத்தி சங்கங்கள்இ மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலைமைத்துவம்இ நிதி முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளை வழங்கல். 14. சிரமதானம்இ டெங்கு ஒழிப்பு போன்ற பொதுச் செயற்பாடுகளுக்கு சங்க அங்கத்தவர்களை ஒன்றிணைத்து செயல்பட வைத்தல். 15. சங்கங்கள் தொடர்பான தரவுகளை இணையத்தில் தரவேற்றம் செய்து இற்றைப்படுத்தல். 16. கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த வேலைகளை மேற்பார்வை செய்தல். 17. மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களை இனங்கண்டு சுய தொழில் வாய்ப்புகளையும் பயிற்சிகளினையும் வழங்கி அவர்களது பொருளாதாரத்தை நிலைபேறான நிலைக்கு கொண்டு வருதல். 18. கிராம அபிவிருத்திஇ மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக கிராம மக்களுக்கு போதைபொருள் பாவனை நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்குதல். 19. வுருடாந்த அமுலாக்க திட்டம் ஐந்தாண்டு திட்டம் தயாரித்தல் மற்றும் மாதாந்தஇ காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் தயாரித்தல்இ மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்இ கிராம அபிவிருத்தி பணிப்பாளருக்கு அனுப்பி வைத்தல். 20. பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள்இ கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல். கிராம அபிவிருத்தி சங்கங்கள் - 25 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் - 23 மொத்தம் - 48
1. காலநிலை மாற்றம் தொடர்பான முன்னறிவிப்பு தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்குதல். 2. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பிரதேசமட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து கூட்டங்கள் நடாத்துதல் மற்றும் தீர்வு காணுதல். 3. விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த முயற்சிகளுக்கான கடன் வசதிகளை பெற்றுக்கொடுத்தல். 4. இயற்கை அனர்த்தங்களின் போது பயிர் அழிவுகளுக்கான நட்ட ஈடுகளை பெற்றுக் கொடுப்பதில் உதவுதல். 5. நவீன விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான பொருத்தமான கருவிகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஊக்குவித்தல். 6. விவசாய உற்பத்திகள் அதிகரிப்பதற்கு பொருத்தமான அடிப்படை வசதிகள் மற்றும் அதனோடு இணைந்த வேலை திட்டங்களை நடைமுறைப்படுத்தல். 7. புயிர்ச்செய்கைக்கான சூழலோடு இணைந்த நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்குதல்.
01. அலுவலக கணினிகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் ஸ்கேனர்கள் போன்ற மின்னணு உபகரணங்களின் பராமரிப்பு தொடர்பான அனைத்து கடமைகள். அலுவலக கணினிகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் ஸ்கேனர்கள் போன்ற மின்னணு உபகரணங்களின் பராமரிப்பு தொடர்பான அனைத்து கடமைகளும். 02. LGN, SLT Wifi போன்ற இணைய இணைப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்தல். 03. LGN, SLT Wifi போன்ற இணைய இணைப்புகளை சரிசெய்வது தொடர்பான பொறுப்புகள். 04. பிரதேச செயலக இணையத்தளம் தொடர்பான கடமைகள். 05. அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
01.க.பொ.த சாதாரண மாணவர்களுக்கு உயர்தர பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்துதல்.
1.பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேறு திணைக்களங்களின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையை கணக்காய்வு செய்து பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடல். 2. மாதாந்த கொடுப்பனவுகளையும் பெறுவனவுகளையும் பரிசீலித்து பலவீனங்களை அறிக்கையிடல். 3. அரச சொத்து பேணுவதில் உள்ள வீண்விரயம், சிக்கனமின்மை, முறைகேடுகள், நட்டங்கள் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தல். 4. அபிவிருத்தி உத்தியோகத்தர்(அபிவிருத்தி); அலுவலகங்களின் நிதி, நிர்வாகச் செயற்பாடுகளை கண்காணித்து அறிக்கையிடல். 5. மனித வளத்தின்; வீண்விரயம், தொழிலில் திருப்தியின்மை செயலாற்றுகை மதிப்பீடுகளை அவதானித்து அறிக்கையிடல். 6. செயற்திட்டங்களின் முன்னேற்றங்களை கணக்காய்வு செய்தல். 7. வருடாந்த உள்ளகக் கணக்காய்வு திட்டத்தினை காலக்கிரமத்தில் தயாரித்தல். 8. மாதாந்த கணக்கறிக்கைகள் நிதிக்கிளையினால் மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வு கிளைக்கு அனுப்பப்பட்டமையை உறுதிப்;படுத்தல். 9. .பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேறு திணைக்களங்களில் உள்ள கட்டுப்பாட்டு முறைமைகள் பேணப்படுவதனை உறுதிப்படுத்தல். 10. பிரதேச செயலகத்தில் நடைபெறும் கொடுப்பனவு மற்றும் பெறுவனவு முறைமைகளை ஒழுங்கான முறையில் பரிசீலனை செய்து அவதானிக்கப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலம் குறைபாடுகளை குறைத்துக் கொள்வதனை உறுதிப்படுத்தல். 11. அரசாங்க சொத்துக்கள் ஒழுங்கான முறையில் பேணப்படுவதனை உறுதிப்படுத்தல். வருடாந்த உள்ளக கணக்காய்வு திட்டத்தினை தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் படி நடைபெறுவதனை உறுதிப்படுத்தல். 12. பிரதேச செயலக முகாமைத்துவத்துடன் இணைந்து மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரினால் காலத்திற்கு காலம் நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறைகள் உரிய முறையில் நடைபெறுவதனை உறுதிப்படுத்தல்.
சமுர்த்தி தலைமைக் காரியாலயம் • சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள்ஃவேலைஃபுறப்படுதல் ஆகியவற்றினை மேற்பார்வை செய்தல். • சமுரத்தி வங்கி முகாமையாளர்கள் மற்றும் வங்கிசச்சங்க முகாமையாளர்களுக்கான கடமைகளினை ஒருங்கிணைத்தல் • சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிராந்திய உத்தியோகபூர்வ கணக்கு மற்றும் சமூகப்பாதுகாப்பு நிதியக் கணகக்கினைப் பாராமரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல். • கிடைகக்கப்பெறும் கடிதங்கள் தொடர்பில் பிரிவின் உத்தியோகத்தர்களினூடாக தாமதிக்காது நடவடிககை எடுத்தல். • சமுர்த்;திப் பிரிவினால் மாதாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளினைப் பரீட்சித்து அங்கீகாரத்திற்காக முன்வைத்தல். • சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கோவைகளில் கடமைச் செயற்பாடுகளினை முன்னெடுத்தல் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான பரிந்துரைகளினை வழங்கி அங்கிகாரத்திற்காக முன்வைத்தல். • உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வேளையில் அவர்களின் கோவைகளினைத் தயாரித்து சமர்ப்பித்தல். • அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானப் பயனாளிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் தமக்கு ஒப்படைகக்ப்பட்டுள்ள சகல பொறுப்புக்களினையும் செயலூக்கமாக நிறைவேற்றுதல். • சமுரத்திப் பயனாளிகளின் சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளினை மேற்கொள்ளல் • திணைக்களத்தினால் அலுவலகப் பணிகளினைத் திறம்படச் செய்வதற்கு அறிமுகப்படுத்தியுள்ள தரவுத்திட்டங்களுக்கு துல்லியமான தரவுகளினைச் சேர்த்;து அத்தரவுகளினை முறையாக நாளாந்தம் வரைப்படுத்தி பேணுதல். • தரவுகளினைப் பாதுகாப்பதற்காக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கிணங்க வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் நிறுவனத் தரவுகளின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பினை பேணுதல். • கிடைக்கும் ஒதுக்கீடுகளுடன் தொடர்புடைய சகல செயற்பாடுகளினையும் நிறைவேற்றுதல் மற்றும் ஒருங்கிணைத்தல். 01. வங்கிகளின் வங்கியாக செயற்படல் வங்கிகளை கண்ணகாணித்தல் 02. சேமிப்புக்களை மேற்கொள்ளல் 03. கடன் வழங்கல் இசுரகடன் - சமுர்த்தி பயனாளிகளுக்கான தொழில் முயறிசிக்கடன் புதிய தொழில்முயற்சி அபிவிருத்திக்கடன் - சமுர்த்தி பயனாளிகளுக்கான தொழில் முயறிசிக்கடன் 04. வாழ்வாதாரக் கடன் நடவடிக்கை வங்கிகளின் கடன்களுக்கான சிபார்சு (பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்கள்) தொழில் வழிகாட்டல் பயிற்சிநெறி வழங்குதல் சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான திறன்மேம்பாட்டு வேலைத்திட்டம் இளைஞர் யுவதிகளுக்கான உரிய பயிற்சிவழங்கலும் அவர்களை உரியவேலைக்கு இணைத்தலும் வருமானம் குறைந்த மக்களை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் தொழில் அடிப்படையில் உபகரணங்கள் வழங்கல் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான நிதிஅனுசரணையுடன் பொருத்தமான தொழில் முயற்சிக்கான உபகரணங்களை வழங்கி வருமானத்தை அதிகரிக்கச் செய்தல். 05. சமூக அபிவிருத்தி சர்வதேச புகைத்தல் எதிர்புதின வேலைத்திட்டம் 1. நிதி சேகரிப்பு 2. சேகரித்த நிதியில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி கருத்தரங்கு நடாத்தல் சிரமதான வேலைத்திட்டம் பங்கு அங்கத்தவர் அங்கத்தவர் அல்லாத குழு திரியமாதா சிறுவர் சிசுரக்க கட்டாய சேமிப்பு இடர் கடன் வாழ்வாதார அபிவிருத்திக்கடன் கடன் புதிய தொழில் முயற்சிக் கடன் குடும்ப அபிவிருத்திக்கடன் நிலசர கடன் அருணலு கடன் சவிபல கடன் துரித அபிவிருத்திக்கடன் 03. வேலைத்திட்டங்கள் மகளிர் தினசேமிப்பு சித்திரை புத்தாண்டு சேமிப்பு சிறுவர்தின சேமிப்பு 04. விசேட வேலைத்திட்டம் விற்பனை சந்தை 1. மகளிர்தின சந்தை 2. சித்திரை புத்தாண்டுச்சந்தை தொழிற்பயிற்சி – விதாதா
1. இந்து ஆலயங்களை பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் - 59
அஸ்வெசும கொடுப்பனவு வழங்கல் தாபன பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
1. மனிதவள முகாமைத்துவம்
2. விடுமுறைகள்
3. ஒழுக்க மற்றும் நலன் தொடர்பான விடயங்கள்
4. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
5. பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி மேம்பாடு
6. ஓய்வு மற்றும் ஓய்வூதிய விடயங்கள்
7. நிர்வாக மற்றும் அலுவலக மேலாண்மை ஆதரவு
1. பொதுமக்கள் முறைப்பாடுகளைக் கையாளுதல்
2. தகவல் அறியும் உரிமை (RTI)
3. உத்தியோகபூர்வ ஆவணங்களின் சான்றளித்தல்
நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப ஆவணங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்தல்.சமூகசேவைப் பிரிவு
குறிக்கோள்
வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
பிரதான தொழிற்பாடுகள்
AID TYPE
NO OF BENIFICERIES
DISABLE PAYMENT
473 (AUGUST)
CHRONIC KIDNEY ALLOWENCE
6 (AUGUST)
ELDERS ALLOWENCE
153 (JUNE)
AID TYPE
NO OF BENIFICERIES
PUBLIC MONTHLY ASSISTANCE ALLOWENCE
459 (AUGUST)
CANCR ALLOWENCE
54 (AUGUST)
THALASSEMIA ALLOWENCE
5 (AUGUST)
TUBERCULOSIS ALLOWENCE
1 (AUGUST)
SPINAL CORD INJURY ALLOWENCE
21 (AUGUST)
திட்டமிடல் பிரிவு
குறிக்கோள்
சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
கணக்கியல் பிரிவு
குறிக்கோள்
நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.
பிரதான தொழிற்பாடுகள்
பதிவாளர் பிரிவு
குறிக்கோள்
பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும்.
பிரதான தொழிற்பாடுகள்
17. பிரிவுகளுக்குரிய பதிவாளர்களுக்குத் தேவையானப பத்திரங்களை வழங்குதல், அவர்களால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பரீட்சித்துப் பெற்றுக்கொள்ளல்.ஓய்வூதிய பிரிவு
குறிக்கோள்
அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க கிளை
பிரதான தொழிற்பாடுகள்
கிராம அபிவிருத்தி பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
இயங்கு நிலையில் உள்ள விவசாய பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
திறன் வளர்ச்சி
பிரதான தொழிற்பாடுகள்
உள்ளக கணக்காய்வு பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
சமுர்த்தி பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
• சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் தொடர்புடைய சகல கடமைச் செயற்பாடுகளினையும் ஒருங்கிணைத்தல்.
சமுர்த்தி சமதாய அடிப்படை வங்கிச்சங்கம்
சமுர்த்தி வங்கிகளின் நிலையான வைப்பு முதலீட்டினை பாதுகாப்புடனும் அதிக வட்டி ஈட்டத்தக்க வகையில் உரிய வங்கியில் ஆதலிடல்
சிரமசக்தி சேமிப்பு வைப்பு
நிலதருக்கடன் - சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தருக்கானது- சுயதேவைக்கு
சமுர்த்தி வங்கிகள்(அம்பன் ஃ மருதங்கேணி)
01. சேமிப்பு வைப்புக்களை மேற்கொள்ளல்
02. கடன்கள் வழங்குதல் நுகர்வுக்கடன்
மகளிர்தின விழிப்புணர்வுக் கருத்தரங்குஇந்து சமய கலாச்சார அலுவல்கள் பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
2. இந்து அறநெறிப்பாடசாலைகளை பதிவு செய்தல்
3. இந்துசமய விழாக்கள், பண்டிகைகளை நடாத்துதல்,
௪. தெய்வீக கிராம நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல்
5. நாயன்மார்கள் குருபூசை நிகழ்வுகளை மேற்க்கொள்ளல்
6. குருமார்களுக்கான அடையாள அட்டையினை வழங்குதல்
7. தேசிய ஆக்கத்கிறன் போட்டிகளை நடாத்துதல்
அறநெறிப் பாடசாலைகளின் விபரம் - 2026
இல
அறநெறிப் பாடசாலையின் பெயர்
பதிவு இல.
முகவரி
01
ஸ்ரீ கண்ணகை அம்மன் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/269
(தற்பொழுது இயங்குவதில்லை)குடத்தனை வடக்கு
02
சிவத்தமிழ் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/280
(தற்பொழுது இயங்குவதில்லை)குடத்தனை
03
முருகையா தேவஸ்தான அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/285
நாகர்கோவில் கிழக்கு
04
ஸ்ரீ முருகமூர்த்தி அம்மன் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/299
வத்திராயன்
05
ஸ்ரீ நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/312
(தற்பொழுது இயங்குவதில்லை)மாமுனை, செம்பியன்பற்று வடக்கு
06
அண்ணமார் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/322
செம்பியன்பற்று தெற்கு
07
வடலியடிப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/328
வத்திராயன் வடக்கு
08
செல்வவிநாயகர் அறநெறிப் பாடசாலை
HA/7/56/14/329
வெற்றிலைக்கேணி
09
ஆலடிவைரவர் அறநெறிப் பாடசாலை
பதிவிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
ஆழியவளை
பதிவு செய்யப்பட்ட அறநெறிப்பாடசாலைகள் - 06வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
1. வீட்டு நிர்வாக உதவியாளர்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பப்பின்னணி அறிக்கைகளை ஏற்புடைய சுற்றறிக்கைகளுக்கு அமைய சிபார்சு செய்து சமர்ப்பித்தல்.
2. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல உத்தேசிக்கின்றவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.
3. புலம்பெயர் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு நலன்புரி திட்டங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
4. வெளிநாடுகளில் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பும் ஊழியர்களை சமூகமயப்படுத்தி வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுத்தல்.
5. பாதுகாப்பான புலம்பெயர்தல், மனிதக்கடத்தல் மற்றும் மனிதவிற்பனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை பொதுமக்களுக்கு நடாத்துதல்.
6. புலம்பெயர்ந்த ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பியவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப அபிவிருத்தி திட்டம் மற்றும் சமூக அறிக்கைகளை தயாரித்தல்.
7. புலம்பெயர்ந்த மற்றும் நாடு திரும்பியவர்களின் நலன்களைப் பேணுதல்.
நலன்புரி நன்மைகள் பிரிவு
பிரதான தொழிற்பாடுகள்
Wbb Payment Phase-1- 30.06.2026
NO
DIVISION
Total
Severely Poor
Poor
Vulnerable
1
Manatkaadu
64
19
25
20
2
Kudaththanai
126
29
62
35
3
Kudathanai Karaiyoor
46
9
26
11
4
Potpathy
61
16
32
13
5
Ampan
68
30
32
6
6
Nagarkovil East
97
47
38
12
7
Nagarkovil west
59
24
23
12
8
Nagarkovil South
34
10
16
8
9
Chempiyanpattu North
96
26
43
27
10
Chempiyanpattu South
44
7
24
13
11
Maruthankerny
147
32
74
41
12
Vaththirayan
128
47
47
34
13
Uduththurai
187
67
81
39
14
Aliyavalai
133
35
63
35
15
Vettilaikerny
99
29
37
33
16
Mulliyan
196
72
90
34
17
Pokkaruppu
27
7
12
8
Total
1612
506
725
381















