මුල් පිටුව
பொங்கல் நிகழ்வு 2026.01.19
வருடாந்த பொங்கல் நிகழ்வானது இன்றைய தினம் 2026/01/19 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. பதிவுகள் .....

மாதாந்த உதவிப்பணமும், கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கும் நிகழ்வு

அம்பன் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர் தெரிவு
2026ம் ஆண்டிற்குரிய அம்பன் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டமானது, கடந்த வெள்ளிக்கிழமை 09.01.2026 அன்று நடைபெற்றது.


புதுவருட ஆரம்பம்
2026 ஆம் ஆண்டிற்கான புதுவருடமானது பொறுப்பும் நம்பிக்கையும் சேரும் இனிய தொடக்கமாக எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரினால் கொடியேற்றப்பட்டு "வளமான நாடு அழகான வாழ்க்கை ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம்" எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாண நிகழ்வுடன் இனிதே ஆரம்பமானது.அத்துடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துரைகளும், உத்தியோகத்தர்களிற்கான நாட்குறிப்பு பதிவேடும் வழங்கிவைக்கப்பட்டது. இதில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

















