මුල් පිටුව
CBR திட்ட செயலமர்வு
Fair med நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சமூக மட்ட அமைப்புக்களை ஒன்றிணைத்து CBR திட்ட செயலமர்வு உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 07.04.2026 ஆந் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. அந் நிகழ்வின்போது


வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி-2026
තවත් කියවන්න: வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி-2026
கடற்கரையோர சிரமதான நிகழ்வு - (27/02/2026)
இன்று (27/02/2026) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கியூபெடிக்கா நிறுவனம் மற்றும் கடற்கரை சங்கங்களின் அனுசரணையுடன் காலை 8 மணி அளவில் கடற்கரையோர சிரமதான நிகழ்வு மணற்காடு, பொற்பதி, நாகர் கோவில் (கிழக்கு, மேற்கு ), செம்பியன்பற்று வடக்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு பிரிவுகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், சமூகமட்ட அமைப்புக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.















