இன்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வாணி விழாவின் போது.

122320395 2765693373666048 789754774633165277 o

122209526 2765693556999363 4714176192952299492 n

122160478 2765693890332663 1439423149087707888 n

 

122234692 2765693750332677 5756459444252564607 o

 

122213801 2765693670332685 5338636227206784056 o

 

1. வாடகை மகிழுர்ந்து  சேவைகளைப் பயன்படுத்துவது  தொடர்பான சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t1 Page 2
t1 Page 3

2. முச்சக்கரவண்டி பயன்படுத்துதல் தொடர்பான  தொடர்பான சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t2 Page 2

 

 3. ஈருளிகளில் பயணம்  செய்தல் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t3 Page 2

 

 4. நடைபாைதப் பயனாளர்கள் தொடர்பான சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்.

t4 Page 2

t4 Page 3

 5. மாநாடுகள் , கருத்தரங்குகள்  நடாத்துதல் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t5 Page 2t4 Page 3

 

 6. பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t6 Page 2

t6 Page 3

 

t6 Page 4

 

 

 

 7. பொதுக்மகூட்டங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t7 Page 2

 t7 Page 3

 

 8. குடும்ப வைத்திய சேவைகள் ஆரம்பித்தல் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t8.pdf Page 2

 t8.pdf Page 3

 

 9. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t9 Page 2

 t9 Page 3

 10. ஒளிப்படப்பிடிப்பாளர்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t10 Page 2

 

 t10 Page 3

 t10 Page 4

 11. வாகனத்தரிப்பிடங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t11 Page 2

 t11 Page 3

 

 12. தொலைத்தொடர்பு சேவை நிலையங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t12 Page 2

t12 Page 3

 13. மதுபான, புகையிைலை விற்பனை தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t13 Page 2

t13 Page 3

 

 14. முன்பள்ளி, பகல் பராமரிப்பு மையங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t14 Page 2

 t14 Page 3

 t14 Page 4

 

 15. முதியோர் இல்லங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t15 Page 2

t15 Page 3

t15 Page 4

  17. திருமணடண்டபங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t17 Page 2

t17 Page 3

  18. இறுதிச்சடங்கு தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t18 Page 2

  19. வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t19 Page 2

t19 Page 3

t19 Page 4

  20. பொது பீங்காக்கள்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t20 Page 2

 t20 Page 3

  21. குடும்பம் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லுதல் தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t21 Page 2

 t21 Page 3

  22. கடற்கரை, நீச்சல் தடாகம்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t22 Page 2

t22 Page 3

  23. விளையாட்டு அரங்குங்கள், விளையாட்டு வகுப்புக்கள்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

 t23 Page 2

 t23 Page 3

t23 Page 4

  24. உடற்பயிற்சிகூடம்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t24 Page 2

 t24 Page 3

 t24 Page 4

  25. வங்கிகள்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t25 Page 2

t25 Page 3

  26. தொழிற்சாலைகள்  தொடர்பான  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

t26 Page 2

t26 Page 3

 

கமத்தொழில் மற்றும் காப்புறுதிச் சபையூடான வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில் கடந்த 02.10.2020 அன்று நடைபெற்றது. விவசாய  தேைவகளுக்காக உபயோகிக்கும் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதிப்பத்தியை குறைந்த  தொகையில் பெற்றுக்கொள்ளலாம்

120387903 2744033195832066 443443317113441305 n
120478954 2744033242498728 7946308087143496480 n
120533070 2744033155832070 2190348111090898181 n

 

இன்று (2020.10.07) எமது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி வைத்தியசாலை வைத்திய அதிகாரி, கடற்படை அதிகாரிகள், இராணுவ. அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கோட்டக்கல்வி அதிகாரியின் பிரதிநிதி, கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தின் பொது முகாமையாளர், ப.நோ.கூ.சங்க பொது முகாமையாளர், எமது செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர். இதில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமை மற்றும் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலிற்கு அமைய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் எமது பிரிவு கடற்கரையினை அண்மித்து உள்ள காரணத்தினால் இவ் விடயத்தில் கூடிய கவனம் எடுக்கப்படல் வேண்டும் எனவும் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் நடைமுறைகளை மறு அறிவித்தல் வரை பின்பற்ற வேண்டும் எனவும் கோரினார்.

01-முகக் கவசம் அணிதல், சமூக
இடைவெளியை பேணுதல், அடிக்கடி
கைகளைக் கழுவுதல் போன்ற
அடிப்படை சுகாதார விதிகளை
அனைத்து இடங்களிலும்
பின்பற்றுதல்.
02-பொதுப் போக்குவரத்தில்
இருக்கைகளுக்கு அளவான
பயணிகளுடன் மாத்திரம் பயணித்தல்
03-தனியார் வகுப்புகள் நடத்துவது
முற்றாகத்தடை செய்தல்
04-பொது மக்கள் கூடுகின்ற நிகழ்வுகள்
களியாட்டங்கள், இசை நிகழ்சிகளை முற்றாகத்தடை செய்தல்.
05. மக்கள் அதிக அளவு ஒன்றுகூடும் கூட்டங்கள், மாநாடுகளை தவிர்த்தல்.
06-பூங்காக்களை பொதுமக்கள்
பாவிப்பது முற்றாக தடை
செய்த ல்.
07. சமூக இடைவெளியுடனான மத வழிபாடுகளை நடாத்துதல்.

மேலும் இவ் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தினை கௌரவ தவிசாளர் வலியுறுத்தினார். தொடர்ந்து குடாரப்புவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் PCR பரிசோதனையில் தொற்று எவருக்கும் இல்லை என தெரியவந்துள்ளதாகவும் எனினும் விடத்தல் பளையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 09 நபர்களின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் இவர்களிற்கான மேலதிக பரிசோதனை செய்யப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டதுடன் அன்மையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட பெண்ணுடன் பயணம் மேற்கொண்ட 50 க்கு மேற்பட்ட நபர்களில் இதுவரை 05 நபர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள். தம்மை வெளிப்படுத்தி சமூகத்தொற்று ஏற்படுவதனை தடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து வெற்றிலைக்கேணி கடற்படை பொறுப்பதிகாரி தாம் கடலில் தம்மால் முடிந்தளவு கண்காணிப்பினை மேற்கொள்வதாகவும் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள கடல் தொழிலாளர்களிற்கு இவ்விடம் தொடர்பில் கூடிய விழிப்புணர்வினை வழங்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியதுடன் இந்திய மீனவர்களுடன் தொடர்பினைக்கொணடவர்களை தாம் கைது செய்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இராணுவ அதிகாரிகள் எதிர்காலத்தில் தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அனைவரும் சிறந்த தொடர்பினைப் பேணுவதுடன் இப்பிரதேசத்தில் உள்ளவர்களிற்கான சுய தனிமைப்படுத்தல் நிலையத்தினை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியத்தினை தெரிவித்தார்கள். தொடர்ந்து தற்போதைய நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பாக அவதானமாக இருப்பதுடன் பிரதேசத்தில் தற்போதைய உணவுக் கையிருப்பினை சேகரித்தல் வேண்டும் எனவும் பிரதேச. செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

 

120838842 2748393945395991 7189724623545520369 n

120821010 2748394298729289 8391807660841580052 n

120838100 2748394172062635 8518870127902540033 n

120849495 2748394082062644 373557450961677936 n

கணநாதன் கருணைக் காப்பகம் ஊடாக மாணவர்களிற்கான கற்றல் உபகரணம் மற்றும் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

IMG 6a13588def8948582c300ffd6b7b6b68 V

IMG 3dea4e11f3e20d82a1ac95621908ca8f V

IMG 8c1f1c3c5fa528fcdb93d8d34f9deeaa V

 

IMG a3a9d2295da2784faa4f7dcebf97e6ad V

 

 

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top