வருடாந்த பொங்கல் நிகழ்வானது இன்றைய தினம் 2026/01/19 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. பதிவுகள் .....

615957977 1301562428670062 7271213641528806520 n  619393604 1301562472003391 2670374569350817226 n  615821663 1301562518670053 8860298477521309510 n  618752210 1301562552003383 7340033826922391746 n  615767091 1301562735336698 4530405968819338304 n  616802966 1301562865336685 5233662709639479283 n

நேற்றையதினம் (13.01.2026 ) CFCD நிறுவனத்தினருடைய அனுசரணையில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு மாதாந்த உதவிப்பணமும், கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கும் நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், CFCD நிறுவன உத்தியோகத்தர்,சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
2026.01.13 1  2026.01.13 2  2026.01.13 3

01.01.2026 ஆம் திகதி அன்று, வடக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூக்குக்கண்ணாடிகள், பயனாளிகளிற்கு பிரதேச செயலாளர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

610896911 1292363349589970 4433005284701815154 n  611151852 1292363256256646 5018728902250044472 n  611154238 1292363412923297 8656980466740401313 n

611668721 1292363292923309 1052374098183828056 n  611837151 1292363386256633 5733240262048665106 n

2026ம் ஆண்டிற்குரிய அம்பன் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டமானது, கடந்த வெள்ளிக்கிழமை 09.01.2026 அன்று நடைபெற்றது.

1 613506986 1296244699201835 8304723208495958911 n 615101779 1296244739201831 2051407342292873404 n

615748368 1296244779201827 242874125414836634 n  615825659 1296244819201823 3234617626352149948 n  615454451 1296244859201819 7424730370955261786 n

இன்றைய தினம் (05.01.2026) கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு பொருளாதார ரீதியாக இடர்பட்டு கொண்டிருக்கின்ற குடும்பத்திற்கு கற்றல் உபகரணப்பொதி மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

5.1.2026

குடியுரிமை சாசனம்

Scroll To Top