தொழில்முனைவோரிற்கான வியாபார மேம்படுத்தல்* *செயலமர்வு* எதிர்வரும் 18.06.2026 அன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் காலை மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை வங்கியின் கடன் திட்டம், கடன் உத்தரவாத நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் கடன் திட்டம், இணைய பாதுகாப்பு, வியாபார குறியிடலின் முக்கியத்துவமும் நுட்பங்களும், சந்தைப்படுத்தல் இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான செயலமர்வு நடைபெறவுள்ளது.















