நேற்றைய தினம் (2026.04.09) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தரின் தலைமையில் Humedica நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டாம் கட்ட முதலுதவிப் பயிற்சி நெறி தொண்டர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது, பயிற்சி நெறியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிராம அலுவலர் பிரிவிற்கென 6 முதலுதவிப்பெட்டிகள் நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டன

WhatsApp Image 2026 04 10 at 8.55.07 AM 1 

WhatsApp Image 2026 04 10 at 8.55.07 AM 14

Scroll To Top