எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு .காசிநாதன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய தலா 500 பெறுமதியான மா மரங்கள் சமூகபராமரிப்பு வளாகத்தில் சமூக சேவை கிளைஉத்தியோகத்தர்கள் ,விவசாய உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்,சுற்றுசூழல் உத்தியோகத்தர் அவர்களினால் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களின் உதவியோடு நாட்டப்பட்டன.
















