"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" – சத்தியப் பிரமாண நிகழ்வு
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" – சத்தியப் பிரமாண நிகழ்வு
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.