J/419 கிராம அலுவலர் பிரிவில் காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தலுக்கான பொதுமக்களுடனான கலந்துரையாடல் 14.08.2026 இடம்பெற்றது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்கள் காணி பயன்பாட்டு திணைக்கள அலுவலர்கள், பிரதேச சபை, கமநில சேவைகள் நிலையம் அம்பன் பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இக்கிராம அலுவலர் பிரிவில் இயங்குகின்ற சமுதாயம் சார் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

WhatsApp Image 2026 08 14 at 11.09.47 PM WhatsApp Image 2026 08 14 at 11.09.50 PM 1 WhatsApp Image 2026 08 15 at 11.12.19 AM

Scroll To Top