வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி பிரிவினரால் மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி நெறியானது நாகர்கோயில் மேற்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் 2026 .08 .13 அன்று நடாத்தப்பட்டது. இதில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்
















