எமது பிரதேச செயலகத்திற்கு சேவைநாடி வரும் தாய்சேய் இருவரினதும் அதீத நலனை கருத்திற் கொண்டு பொது இடங்களில் தாய்பாலூட்டலில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்ப்பதற்காக பிரதேச செயலக வரவேற்பு கருமபீடத்தோடு இணைந்ததாக அறை எண் 19ல் பிரத்தியேகமான முறையில் பாதுகாப்பான தாய்ப்பாலூட்டும் அறை தங்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதனை பொது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.எமது பிரதேச செயலகத்திற்கு சேவைநாடி வரும் தாய்சேய் இருவரினதும் அதீத நலனை கருத்திற் கொண்டு பொது இடங்களில் தாய்பாலூட்டலில் ஏற்படும் அசெளகரியங்களை தவிர்ப்பதற்காக பிரதேச செயலக வரவேற்பு கருமபீடத்தோடு இணைந்ததாக அறை எண் 19ல் பிரத்தியேகமான முறையில் பாதுகாப்பான தாய் பாலூட்டும் அறை தங்களின் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதனை பொது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
 "தாய்மையினை போற்றி தாய்ப்பாலூட்டலை வலுப்படுத்துவோம்"


WhatsApp Image 2026 08 06 at 12.03.27 AM

Scroll To Top