பாராபவ வருடப்பிறப்பை முன்னிட்டு மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் [15.04.2026 புதன்கிழமை] மு.ப. 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேடம் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான விசேட கலந்துரையாடலில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் இடம்பெற்றன

IMG 0170  IMG 0177  IMG 0178

IMG 0186  IMG 0203  IMG 0207  IMG 0208  IMG 0209

Scroll To Top