கமத்தொழில் மற்றும் காப்புறுதிச் சபையூடான வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில் கடந்த 02.10.2020 அன்று நடைபெற்றது. விவசாய தேைவகளுக்காக உபயோகிக்கும் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்புறுதிப்பத்தியை குறைந்த தொகையில் பெற்றுக்கொள்ளலாம்
![]() |
![]() |
![]() |
















