Home
பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா - 07.02.2026
07.02.2026 அன்று எமது பிரதேச செயலகத்தின் பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா கலாசார மத்திய நிலையத்தில் இனிதே இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியாளர்கள் சந்தை 2026.01.30


Read more: உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியாளர்கள் சந்தை 2026.01.30
மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் வருடாந்த பொதுக்கூட்டம்
2026ம் ஆண்டிற்குரிய மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களையும் மருதங்கேணி வங்கிச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டமானது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 27.01.2026 நடைபெற்றது.


பாதுகாப்பான புலம்பெயர்தல் , போதைத்தடுப்பு, தொழில் வழிகாட்டல் முதலிய நிகழ்ச்சி திட்டங்கள்
நேற்றைய தினம் 27.01.2026 யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் (J/430) உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு IOM நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர்தல் (Safty Migration) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் நடாத்தப்பட்டது. அத்துடன் போதைத்தடுப்பு (Drug prevention), தொழில் வழிகாட்டல் (Career guidance) முதலிய நிகழ்ச்சி திட்டங்களும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டன.














