Sinhala (Sri Lanka)English (United Kingdom)

முகப்பு செய்தி மற்றும் நிகழ்வுகள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

வடமராட்சி கிழக்கிலும் பல நாட்படகு தற்பொழுது பாவனையில்.

There are no translations available.

வடமராட்சி கிழக்கு பிரிவில் உள்ள வத்திராயன் கடற்தொழிலாளர் சங்கத்திற்கென வழங்கப்ட்ட Multi day boat இல் முதன்முதலாக தொழிலுக்கு செல்வதற்காக 04.04.2017 அன்று பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் படகு ரூபா.30 மில்லியன் பெறுமதியானது. எமது பிரிவு கடற்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதன் இன்னுமொரு மைல்கல்.

 

 

 

 

 

 

பிரதேச விளையாட்டு விழா - 2016

எமது செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 15.06.2016 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணிக்கு மருதங்கேணி பொது மைதானத்தில் நடைபெறும்.

 
மேலதிகக் ஆக்கங்கள்...
பிரதேச வரைபடம்
பிரதேசக் கொடி
பிரதேச செயலர்
ds photo.jpg
Who's Online
எங்களிடம் 6 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
Divisional Secretariats